Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனின் இரண்டாம் படை வீட்டில் ... வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வில்லியனுார் வரதராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2025
07:07

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் கழுவன் திருவிழா நடந்தது. நேற்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 8ம் நாளான இன்று (ஜூலை 7) இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (ஜூலை 8) ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar