Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... வடகுரு ஸ்தலம்; திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் பாலாலயம் விமரிசை வடகுரு ஸ்தலம்; திருவொற்றியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2025
05:07

செஞ்சி; கவரை ஜடா முனீஸ்வரர் கோவில் 35 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி அடுத்த கவரை கிராமம் சிறுனாம்பூண்டி சாலையில் உள்ள வலம்புரி விநாயகர் ஜடாமுனிஸ்வரர், அங்காளம்மன், மாரியம்மன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 35 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணி முதல் 10.30 வரை ஊச்சங்காடு உப்புலம் செந்தூர்முருகன் கோவில் வெங்கடாசலம் சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்படும் மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு, 9 மணிக்கு வான வேடிக்கை, மேடை நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் விழா குழு குமரேசன் சுவாமிகள், சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar