Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை பவானியம்மன் கோவிலில் ... நான்காம் நுாற்றாண்டு நடுகல் திருவண்ணாமலையில் கண்டெடுப்பு நான்காம் நுாற்றாண்டு நடுகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தப்பாக்கம் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூத்தப்பாக்கம் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2025
01:07

கடலுார்; கடலுார் கூத்தப்பாக்கம், வள்ளலார் நகரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 33ம் ஆண்டு ஸம்வத்ஸ்ராபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை கணபதி, துர்கா, ஆஞ்சநேய, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar