Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... திருவாடானை கோயிலில் பராமரிப்பு இல்லாத சூரியதீர்த்தம் திருவாடானை கோயிலில் பராமரிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2025
06:07

ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், இம்மாதம் 7ம் தேதி, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த நிலையில், ஆடி கிருத்திகை விழா, இன்று இக்கோவிலில் கோலாகலமாக நடந்தது. காலை 5:00 மணிக்கு, மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கு மண்டல அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மூலவர் ரோஜா மலர்மாலை, எலுமிச்சை மாலை அலங்காரத்திலும், பலவகை பழங்களில் அலங்காரிக்கப்பட்ட சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வீராசன மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் மோர், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar