Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை, திருப்போரூரில் ஆடி ... இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஒரே இடத்தில் 7 திருத்தலங்கள் இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2025
12:08

திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.


ஆடி மாதத்தில், இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வந்தது; இரண்டாவது முறையாக கிருத்திகை நட்சத்திரம் வந்திருந்ததால், நேற்று, ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஷண்முகசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.


* வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில், சுவாமிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. செவ்வரளி மாலைகளை அணிந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.


* ஆடிக்கிருத்திகையான நேற்று, மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்சோழ நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யார்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், திருவாசகம் மற்றும் தேவார பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்; தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar