Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேல்மலையனுாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேல்மலையனுாரில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு
எழுத்தின் அளவு:
 கடலுாரில் வைஷ்ணவ மாநாடு பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 ஆக
2025
11:08

கடலுார்; கடலுாரில் நடந்த வைஷ்ணவ மாநாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் ஸ்ரீமத் உடையவர் சபா சார்பில் இரண்டாம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு பாதிரிக்குப்பத்தில் நடந்தது.


சபா நிர்வாகி அரங்க நடராஜன், கருட கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி மங்களசாசனம் செய்து வைத்தார். சபா தலைவர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் அனந்தாழ்வார் ஆண்டறிக்கை வாசித்தார். இதனைதொடர்ந்து ‘வைணவத்தின் வழி’ தலைப்பில் ஸ்ரீநிதி சுவாமிகள், ‘சிஷ்யனின் இலக் கணம், சீடனின் இலக்கணம்’ தலைப்பில் வேளுக்குடி ரங்கநாத சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர். ‘சனாதன தர்மம்’ தலைப்பில் விப்ர நாராயண ராமானுஜதாசன், ‘ஆச்சாரியன் வைபவம்’ தலைப்பில் சாந்தலட்சுமி ராமானுஜதாஸ்யை, ‘துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை’ தலைப்பில் நரசிம்மபிரியா ராமானுஜதாஸ்யை, ‘பூங்கோவலுார் தொழும்போது நெஞ்சே’ தலைப்பில் முகுந்தபிரியா ராமானுஜதாஸ்யை, ‘திருப்பல்லாண்டு தலைப்பில்’ வெங்கடேஷ் சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar