Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொய்குணம் முத்துமாரியம்மன் ... இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் நீராட பக்தர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூல் : ஆடியோ வைரல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் நீராட பக்தர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூல் : ஆடியோ வைரல்

பதிவு செய்த நாள்

09 செப்
2025
05:09

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நீராட, தரிசனத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ரூ. 30 ஆயிரம் வசூலித்ததாக சமூக வலைதளத்தில் ஆடியோ வைரலாகியது.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 22 தீர்த்தங்களை நீராட ஒரு நபருக்கு ரூ.25ம், கோயிலில் ருத்ர அபிஷேகம் ரூ.3500, சுவாமி தரிசனத்திற்கு ரூ.100, ரூ. 200ஐ கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதி இருவர் சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அதன்படி டிராவல்ஸ் ஏஜன்ட் அறிமுகப்படுத்திய ராமேஸ்வரத்தை சேர்ந்த வெளிநபர்கள் இருவர், தம்பதியினரை கோயிலில் புனித நீராட செய்து, ருத்ர அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்து வைத்தனர். இதற்கு கட்டணமாக ரூ. 30 ஆயிரத்தை கேட்டு வாங்கியுள்ளனர். இதனால் வேதனையடைந்த தம்பதியினர், இந்திய தூதரக அதிகாரி மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தில் ஆன்லைனில் புகார் செய்து ஆஸ்திரேலியா சென்றனர். இதனையடுத்து மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவுபடி டிராவல்ஸ் நிறுவன வெப்சைட்டை லாக் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் நிர்வாகி, இச்சம்பவம் குறித்து உருக்கமாகவும், ராமேஸ்வரத்தில் பக்தர்களிடம் பணம் பறித்து ஏமாற்றுவதாக ஆடியோ வெளியிட்டார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மதுரை, ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அரசு அதிகாரிகள் விசாரனை நடத்த உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar