Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ... கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை விழா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் புரட்டாசி சனி உற்ஸவம்; அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் புரட்டாசி சனி உற்ஸவம்; அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு

பதிவு செய்த நாள்

18 செப்
2025
05:09

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவத்திற்காக 20ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்புடன் துவங்குகிறது. இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் செப். 20ல், செப். 27ல் , அக். 4, அக்.11, அக்18 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அக்.4 மூன்றாம் சனிக்கிழமை அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar