Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி ... குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கனகாசல மலை கனக துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கனகாசல மலை கனக துர்கை அம்மன் கோயிலில் நவராத்திரி துவக்கம்

பதிவு செய்த நாள்

23 செப்
2025
10:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களான கனகாசல மலை மீது வீற்றிருக்கும் கனக துர்கை அம்மன் கோயிலில் இன்று தேவி நவராத்திரி விழா துவங்கியது. விழாவை யொட்டி காலையில் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து கனகதுர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் துர்கை அம்மனை சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. 


இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீ சைலபுத்ரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான ஏழு கங்கை அம்மன் கோயிலில் கங்கை அம்மன் சைலப்புத்ரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அடுத்துள்ள வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் காளிகா தேவி அம்மன் ஆனந்த பைரவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீகாளஹஸ்தி  வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி மற்றும் கமலாம்பிகா தேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பானகல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் பால திரிபுரசுந்தரி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீ காளஹஸ்தி நகரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை யொட்டி பல்வேறு அலங்காரங்களில் அம்மனை விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar