Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோண்டப்பட்ட பள்ளத்தில் பஞ்சலோக ... கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம் கருக்கினில் அம்மனுக்கு விஷ்ணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லக்கோட்டை கோவிலில் திருக்கல்யாண உத்சவம்
எழுத்தின் அளவு:
வல்லக்கோட்டை கோவிலில் திருக்கல்யாண உத்சவம்

பதிவு செய்த நாள்

29 செப்
2025
01:09

ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முரு கன் கோவிலில், திருக்கல் யாண உத்சவத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். திருமண பிரார்த்தனை ஸ்தலமாக இக்கோவில் விளங்குவதால், ஒவ்வொரு மாதமும், திருக்கல்யாண உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, வசந்த மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மயில் மண்டபத்தில் எழுந்தருளி, தலைமை அர்ச்சகர் சந்தி ரசேகர குருக்கள் தலைமையில் 11:00 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாண உற்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு திருக் கல்யாண உத்சவ வைபவம் நடந்தது. சிவாச்சாரியார்கள் ராதா, ருக்மணிக்கு, கிருஷ்ணர் சார்பாக மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவு 11:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar