Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் மூன்றாம் ... கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி தீவிரம்; டிசம்பரில் கும்பாபிஷேகம்! கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2025
10:10

வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு முத்தாலம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், திருஷ்டி கழித்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையம் சேர்ந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு, சிறப்பு பூஜைகளும், இரவு மாவிளக்கு வழிபாடு, பிரியாவிடையும் நடந்தது. பின்னர் பக்தர்கள் அம்மனை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலம் எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, பக்த சபையினர், ஊர் மக்கள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar