Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெனாலி சாஸ்திர பரிக்ஷை தேர்ச்சி ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் பராமரிப்பு பணிகள் துவங்கம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி முருகன் கோயிலில் ஊக்கத்தொகையுடன் ஓதுவார் பயிற்சி; சேர்க்கை துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழநி முருகன் கோயிலில் ஊக்கத்தொகையுடன் ஓதுவார் பயிற்சி; சேர்க்கை துவக்கம்

பதிவு செய்த நாள்

09 அக்
2025
03:10

சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கியுள்ளது.


சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழ்வது வடபழநி முருகன் கோயில். சாதுக்கள் பிரதிஷ்டை செய்த சாலச் சிறந்த தலம் இது. பக்தர்களுக்கு வேண்டியதெல்லாம் தரும் இறைவனான வடபழநி ஆண்டவர் விளங்குகிறார். சிறப்பு மிக்க இத்தலத்தில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கியுள்ளது. பயிற்சி வகுப்புகள் நேரம் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை அல்லது மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஆகும். சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். ஓதுவார் பயிற்சியில் சேருவோருக்கு படிக்கும்போதே மாதந்தோறும் ரூ 5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


முகவரி:

துணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்,

வடபழனி, சென்னை - 600 026.


தொடர்புக்கு;

செல்போன்: 8072398360, 8939083753.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar