Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியாணை ... புரட்டாசி கடைசி சனி; காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள் புரட்டாசி கடைசி சனி; காஞ்சி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி நான்காம் சனி; திக்குமுக்காடும் திருப்பதி.. 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி நான்காம் சனி; திக்குமுக்காடும் திருப்பதி.. 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 அக்
2025
11:10

திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது.  இதனால் இலவச தரிசனத்தில் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் கிருஷ்ணதேஜா  ஓய்வறை வரை அமைக்கப்பட்டுள்ள  2 கிலோ மீட்டருக்கான வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சராசரியாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  300 ரூ சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில்  வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள இடத்தில் சிறப்பு கவுண்டர் மூலம்  தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால்  உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஒரே நாள் 74468 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து  உண்டியலில் ரூ 3.86 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிபிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar