Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை முத்தாலம்மன் கோயிலில் மண்டல ... சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேரும் சகதியுமாக மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வழித்தடம் சூரசம்ஹாரத்துக்கு தயாராகுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேரும் சகதியுமாக மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வழித்தடம் சூரசம்ஹாரத்துக்கு தயாராகுமா?

பதிவு செய்த நாள்

24 அக்
2025
04:10

பல்லடம்; சேரும், சகதியமாக உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வழித்தடம், சூரசம்ஹார விழாவுக்கு முன் தயார்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் ‌ முத்துக்குமாரசுவாமி கோவில், பல்லடம் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்ந சஷ்டி உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகின்றன. இவ்விழாக்களின்போது, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில், தற்போது கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள், சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன. அதில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், கோவில் நுழைவு வாயில் முதல் கோவில் வரையிலான வழித்தடம், தொடர் மழை காரணமாக, சேரும் சகதியமாக உள்ளது. பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்தில் ரோடு போட வேண்டும் என்பது நீண்ட காலம் எதிர்பார்ப்பு. தொடர் மழை பெய்து வருவதாலும், வழித்தடம் சேரும் சக அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள் என்பதால், சூரசம்ஹார நிகழ்வுக்கு முன், வழித்தடத்தை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாத வகையில், வழித்தடத்தில் ரோடு வசதி ஏற்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar