Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜ சோழன் கால கோவிலில் புதையல்; ... சபரிமலை பக்தர்களுக்காக நிலக்கல்லில் மருத்துவமனை சபரிமலை பக்தர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரிக்கரையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை அகற்றம்; மயிலம் அருகே பதற்றம்
எழுத்தின் அளவு:
ஏரிக்கரையில் வைக்கப்பட்ட அம்மன் சிலை அகற்றம்; மயிலம் அருகே பதற்றம்

பதிவு செய்த நாள்

04 நவ
2025
10:11

மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அகற்றினர்.


மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் ஏரிக்கரையில் சோலையம்மன் சிலையை அமைப்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கோவில் கட்டக் கூடாது என வருவாய்த் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென கிராம மக்கள் சார்பில் சோலை வாழியம்மன் சிலை இரவோடு இரவாக ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று சுவாமி சிலையை ஏரிக்கரையில் இருந்து பொக்லைன் மூலம் அகற்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இது போன்று நீர் நிலைகளில் உள்ள அனைத்து கோவில்களை எடுக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் மற்றும் திண்டிவனம் டி.எஸ்.பி ., பிரகாஷ், மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar