Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவில் கடற்கரையில் ... திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் சங்கடஹர சதுர்த்தி திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் நாராயணத்தேவன்பட்டி கிராம கமிட்டி தீவிரம்
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன்  கோயில் திருப்பணியில் நாராயணத்தேவன்பட்டி கிராம கமிட்டி தீவிரம்

பதிவு செய்த நாள்

09 நவ
2025
01:11

கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க தமிழ்செல்வன் தலைமையில் அனைத்து சமுதாய நிர்வாகிகளை கொண்ட கிராம கமிட்டியினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.


நாராயணத்தேவன்பட்டியில் கவுமாரியம்மன் கோயில் சுருளிஅருவி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. நான்கைந்து தலைமுறைகளுக்கு முந்தைய பழமையான கோயிலாகும்.


கோயிலை யார் கட்டியது என்பதற்கான சான்றுகள் இல்லை. இக்கோயிலின் உள்ளே மூலவராக கவுமாரியம்மன் கல்லால் ஆன விக்ரகம் உள்ளது. முருகன், விநாயகர், நவக்கிரகம், கருப்பசாமி என கல்லால் செதுக்கப்பட்ட விக்கிரகங்களும் உள்ளன. கடந்த 2023ல் திருப்பணி வேலை ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் துவங்கி உள்ளது.


எம்.பி.யின் சொந்த கிராமம் என்பதால் அவரது தலைமையில் அனைத்து சமுதாயமும் கொண்ட 10 பேர் கமிட்டி அமைத்து பணிகள் துவங்கியது. தற்போது 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந் துள்ளன.


கோயில் கோபுரம் கட்டுமான பணிகள் முடிந்து, ராஜகோபுர பணிகள் தற்போது நடந்து வருகிறது. மீதமுள்ள 20 சதவீத பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.


கிராம கமிட்டி நிர்வாக குழு உறுப்பினர் செந்தில் கூறுகையில், "இக் கோயில் திருப்பணி எம்.பி. தங்க தமிழ்செல்வன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் இல்லாமல் அனைத்து சமுதாயமும் இணைந்து திருப்பணிகள் பணிகளை செய்து வருகிறோம்.


நன்கொடை வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் 86108 05041 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு, கிராம கமிட்டி வங்கி கணக்கிற்கு நன்கொடை வழங்கலாம்.


வங்கி கணக்கு எண் : நாராயணத்தேவன்பட்டி கனரா வங்கி 1101 2496 0970, ஐ.எப்.சி. கோடு எண் CNRB0004016. என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 
temple news
 துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் இரவில் பக்தர்கள் தங்க தடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar