Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை; குவிந்த பக்தர்கள் காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழியில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழியில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

11 நவ
2025
12:11

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இலவச தரிசனத்திற்கு செல்லும் வழியில் போதுமான அடிப்படை வசதியின்றி பக்தர்கள் சிரமப்படு கின்றனர் என விஸ்வ ஹிந்து பரிஷத் புகார் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மண்டல அமைப்பாளர் சரவணன் தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆந்திரமாநில பக்தர்கள் இலவச தரிசன வழியில் செல்லும் போது பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்ததாக சொல் கின்றனர். கட்டண தரிசன வழியில் செல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச வழியில் பக்தர்கள் நீண்ட துாரம் நடக்க வைத்து, மேலே ஏறவைத்து பக்தர்களை சிரமப்படுத்துகின்றனர். குடிநீர் வசதி, காற்றோட்டம் என எதுவும் செய்து தரவில்லை. எனவே பக்தர் இறப்பு குறித்து முழுவிசாரணை செய்து, அந்த பெண்ணிற்கு ஹிந்துசமய அறநிலையத்துறை ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar