Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற ... திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் திறப்பு திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்; நாளை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்; நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

13 நவ
2025
12:11

புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசம் நாளை (14ம் தேதி) முதல் மூன்று நாள் நடக்கிறது.


ராமானுஞரின் 1008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும் இணைந்து மூன்று நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள மேல்நிலைப் பள்ளி உள் அரங்கில் நாளை 14ம் தேதி முதல் 16ம் தேதிவரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது. அதில், நாளை 14ம் தேதி வெள்ளிக்கிழமை ‘ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் 15ம் தேதி ‘ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், 16ம் தேதி மாலை ‘ஹரே ஹரே’ என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்கிறார். முன்னதாக தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. 


அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோர் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar