Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் வரும் 18ல் ... பகவத்கீதையின் மூவரை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்; சிருங்கேரி சுவாமிகள் அருளுரை பகவத்கீதையின் மூவரை எப்போதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி புதுச்சேரியில் 3 நாள் உபன்யாசம்
எழுத்தின் அளவு:
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி புதுச்சேரியில் 3 நாள் உபன்யாசம்

பதிவு செய்த நாள்

14 நவ
2025
07:11

புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்று நாள் உபன்யாசம் இன்று (14ம் தேதி) மாலை தொடங்குகிறது.


ராமானுஞரின் 1008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் இணைந்து, மூன்று நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி உள் அரங்கில் இன்று (14ம் தேதி) முதல் 16ம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது. அதில், இன்று ‘ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை 15ம் தேதி ‘ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் 16ம் தேதி மாலை ‘ஹரே ஹரே’ என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்கிறார். முன்னதாக தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோர் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar