Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை உச்சிக்கு செல்ல ரோப் கார் ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.27 லட்சம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாமி அம்மன் கோவில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவகாமி அம்மன் கோவில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 நவ
2025
09:11

சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள சிவகங்கை குளம் மேற்கு கரையில் திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஐப்பசி பூர உற்சவம் கடந்த, 5ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.


தினமும் காலை மாலை சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.


இந்நிலையில் முக்கிய நிகர்வாக, நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அம்மன், சிறப்பு அலங்காரத்தில் கீழ வீதியில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.


தொடந்து திருத்தேர் உற்சவம் புறப்பட்டு நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சிவகாமசுந்தரி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை தபசு மற்றும் இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar