Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூம்புகாரில் காவிரிக்கு ... சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை பிறந்தது.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 தினமலர் செய்தி எதிரொலி; அகத்தீஸ்வரர் கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
 தினமலர் செய்தி எதிரொலி; அகத்தீஸ்வரர் கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

16 நவ
2025
06:11

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலில், 18 லட்சம் ரூபாயில் கொடிமரம் புதுப்பித்து, இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து இருந்ததால், அதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, கொடிமரத்தின் செப்பு தகடுகள் சேதமடைந்ததாகவும், உள்மரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. கடந்த பிப்., மாதம் மரம் சீரமைக்கும் பணியை துவங்கியது.

தொடர்ந்து இன்று புதிதாக கொடி மரத்தை அமைத்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதுகுறித்து, கோவிலில் செயல் அலுவலர் கூறுகையில், ‘உபயதாரர் நிதி 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்தில் செம்பு தகடுகள் பதிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் நடக்கும் கும்பாபிஷேத்தில் குடமுழுக்கு செய்யப்படும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar