Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1,008 ... பழநி முருகன் கோவிலில் கார்த்திகை மாதப்பிறப்பு சிறப்பு பூஜை; வெள்ளிக் கவசத்தில் விநாயகர் பழநி முருகன் கோவிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புலிவனம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருப்புலிவனம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

17 நவ
2025
05:11

உத்திரமேரூர்; திருப்புலிவனம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் வளாகத்தில், அய்யப்பன் கோவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்தாண்டு துவக்கினர். தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு, அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. காலை 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை, கோபூஜை, தனபூஜைகள் நடந்தன. காலை 8:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கோவில் பரிகார தெய்வங்கள் வழிபாடு நடந்தது. காலை 9:25 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை, கோவிலுக்குள் எடுத்துச் சென்று, மூலவரான அய்யப்பன் சுவாமி சிலைமீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின், அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்று, அய்யப்பன் சுவாமி அருள் பெற்று சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar