Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக சக்தியும், செல்வமும் ... அவிநாசி ஐயப்பன் கோவிலில் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் அவிநாசி ஐயப்பன் கோவிலில் விரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார உற்சவம்

பதிவு செய்த நாள்

18 நவ
2025
11:11

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார உற்சவத்தில் வீரட்டானேஸ்வரர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் உற்சவம் நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கியுடன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை, உற்சவர் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar