Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ... கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு; பெரியநாயக்கன்பாளையத்தில் பக்தி பரவசம் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரி சாஸ்தா பீடத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரி சாஸ்தா பீடத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

31 டிச
2025
12:12

தேவகோட்டை; தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை பீடத்தில் உள்ள ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். 45ம் நாளான நேற்று ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோருக்கு பந்தல் அமைக்கப்பட்டு பந்தளராஜாவாக அலங்காரம் செய்யப்பட்டு பொன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்கள, பொதுமக்கள் சிறப்பு கூட்டு வழிபாடு நடத்தினர். சுமார் 6 ஆயிரம் பேருக்கு சம பந்தி விருந்து நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar