Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னமனூர் லட்சுமி ... சுந்தரமாக மாறப்போகும் மேட்டுப்பாளையம் சுந்தர விநாயகர் கோவில் சுந்தரமாக மாறப்போகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
03:02

 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


புவனகிரியில், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்  மயான சூறை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி, கடந்த 14 ம் தேதி கொடியேற்றப்பட்டது. அடுத்தடுத்த தினங்களில், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கடந்த, 16ம் தேதி, மயான சூறை மேல்புவனகிரி இடு காட்டில் மாலையில் நடந்தது. பக்தர்கள் தானியங்களை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன் தினம்  அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar