Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரமாக மாறப்போகும் ...  திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்  திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அங்காளம்மன், வாணி கருப்பணசாமி பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி அங்காளம்மன், வாணி கருப்பணசாமி பால்குட விழா

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
03:02

பரமக்குடி; பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசாமி கோயில் மாசி சிவராத்திரி பாரிவேட்டை விழாவில் 26ம் ஆண்டு பால்குட உற்சவம் நடந்தது. கோயிலில் பிப்., 13 காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பிப்., 15 மகா சிவராத்திரி அன்று அபிஷேக ஆராதனைகள் நடந்தன.


பிப்., 17 இரவு பாரிவேட்டையும் தொடர்ந்து அம்மன் அன்ன மற்றும் சிம்ம வாகனத்தில் உலா வந்தார். இன்று காலை 9:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது பெரிய பஜார், முத்தாலம்மன் கோயில் வழியாக பால்குடங்களை பக்தர்கள் சுமந்து வந்தனர். பின்னர் 11:00 மணி தொடங்கி அனைத்து வகையான அபிஷேகம் நிறைவடைந்து, பால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் மணிவண்ணன், ராமச்சந்திரன், வைரம், ஓம் சக்தி நண்பர்கள் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். சோனியா நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar