Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி பாதயாத்திரை ... தினமலர் செய்தி எதிரொலி; சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி; சர்வதீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யுங்கள்; ஜீயர் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யுங்கள்; ஜீயர் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
03:02

ஸ்ரீவில்லிபுத்துார்; பிப்ரவரி 23 மாலை 6:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் இந்துக்கள் ஒவ்வொருவரும் அவர்களது வீடுகள், வீதிகள், கோயில்கள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவரது காணொளி பேச்சு; வருகிற பிப். 23 அன்று கார்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் ஒருசேர வருகின்றது. அன்றைய தினம் நாம் அனைவரும், உலகில் வசிக்கும் அனைத்து இந்து மக்களும்  ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றம் துாணில் தீபம் ஏற்றுவதற்காக கந்த சஷ்டி கவசம் பாராயணத்தை மாலை 6:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் அவரவர் வீடுகளில், தெருக்களில், வீதிகளில், கோயில்களில் அனைவரும் தீபமேற்றி இந்தியா முழுவதும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும், இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூடியிருந்து ஆண்டாள் சாதித்தது போல் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு நாம் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். இந்து மக்களிடையே ஒற்றுமை நிலவும். எதிரிகள் எல்லாம் அழிவார்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இந்துக்கள் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டிலும், வீதிகளிலும் கந்த சஷ்டி பாரயணத்தை சேவித்து அருள் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar