Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சக்தி குமரன் செந்தில் ...  மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம் மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமந்தபுரம் சிங்கபெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறு விறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனுமந்தபுரம் சிங்கபெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறு விறு

பதிவு செய்த நாள்

26 பிப்
2026
05:02

 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் அருகில் சுத்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வருவார். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் வரும் 1ம் தேதி மாலை துவங்கி ஐந்து நாட்கள் நடத்தவும், ஐந்து நாட்கள் தவன உற்சவம் நடத்தவும், கோவில் உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, மதில் சுவர்களில் வண்ணம் பூசுதல் மற்றும் குளத்தில் புதிய தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar