Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் பாதாள அறையில் ... மேல்மலையனுார் கோவிலில் ரூ.66 லட்சம் உண்டியல் வசூல் மேல்மலையனுார் கோவிலில் ரூ.66 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு
எழுத்தின் அளவு:
கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு

பதிவு செய்த நாள்

01 மார்
2026
01:03

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். பஜனை குழுவினர் பஜனை பாடினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar