Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ... கல்லலில் இன்று மாசி தேரோட்டம் கல்லலில் இன்று மாசி தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி  திருவிழா

பதிவு செய்த நாள்

01 மார்
2026
01:03

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.


பிப். 27ல் முழுவீரன் தெரு கோயில் வீட்டிலிருந்து ராயன் கருப்பர் உள்ளிட்ட பரிவார தேவதைகளின் ஆயுதங்களை விழாக்குழுவினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். வேங்கைப்பட்டி ரோடு புதுவயலில் உள்ள ராயன் கருப்பன் கோயிலில் ஆயுதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவிழா துவங்கியது.


இரவு 9:00 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது, பாலாற்றில் இருந்து அம்மன் சாமியாடி கரகத்தை சுமந்தவாறு வந்தார். இரவு கோயிலில் சாமியாட்டம் நடந்தது. அரிவாளில் ஏறியும், ஆணிகள் மீது நடந்தும் அருள் வாக்கு கூறினர். சாமி வேட்டைக்குச் செல்லுதல் உள்ளிட்ட சம்பிரதாய வழிபாடு நடந்தது. பரிவார தேவதைகளுக்கு தானிய நைவேத்திய படையல் போடப்பட்டது. நேற்று காலை மண் பானையில் பொங்கல் வைத்து, கிடா பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar