Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் பவுர்ணமி பூஜை: ... வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் தரிசனம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 மார்
2026
08:03

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

இக்கோயில் மலைமேல்வைத்தியநாதசுவாமி கோயில் உபகோயில். பிப்.24 ல் சாட்டுதலை தொடர்ந்து, நேற்று முன்தினம் (மார்ச் 2)ல் திருவிழா துவங்கியது. மார்ச் 11வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் நடக்கும் மண்டகப்படி தாரர்கள் நிகழ்ச்சியில் அம்மன் அன்னபட்சி, காளை, சிம்மம், மின் விளக்கு, புஷ்ப பல்லக்கு உட்பட பல்வேறு அலங்காரத்தில் இரவில் வடகரை முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா வருகிறார். முக்கிய திருவிழாவான மார்ச் 10ல் கரகம் எடுத்தல், முளைப்பாரியும், மறுநாள் மார்ச் 11ல் பால்குடம், காவடி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மார்ச் 17ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் சுந்தரி,அர்ச்சகர் சீனிவாசன் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar