Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுங்குவார்தோப்பு உத்சவத்தில் ... பழநி இடும்பன் மலையில் வருடாபிஷேகம் பழநி இடும்பன் மலையில் வருடாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சைக்கிள் யாத்திரை
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சைக்கிள் யாத்திரை

பதிவு செய்த நாள்

04 மார்
2026
04:03

பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து 50வது ஆண்டாக திருச்செந்தூர் நோக்கி பல நூறு பக்தர்கள் சைக்கிள் யாத்திரை சென்றனர்.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறை பகுதியில் சக்தி குமரன் செந்தில் கோயில் உள்ளது. கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. இங்கு மாசி மக விழாவையொட்டி தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் திருவிளக்கு வழிபாடு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 50வது பொன்விழா ஆண்டாக குருவடியார் இலக்குமணன் தலைமையில் திருச்செந்தூர் நோக்கி சைக்கிள் யாத்திரையை பக்தர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு திருச்செந்தூரில் நேர்த்திக்கடன் செலுத்தி மீண்டும் சைக்கிளில் பரமக்குடி திரும்ப உள்ளனர். வழி நெடுகிலும் ஏராளமானவர்கள் உணவு வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar