Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹோலி கொண்டாட்டம் ஜாலி வண்ணங்களுடன் ...  மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை  மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 அய்யா வைகுண்டர் திருப்பதியில் அவதார தினவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அய்யா வைகுண்டர் திருப்பதியில் அவதார தினவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 மார்
2026
09:03

  திருப்பூர்: அவிநாசி, தெக்கலுார், மூணுகட்டிபாளையம் அருகே உள்ள அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில், 194வது அவதார தினவிழா நேற்று நடந்தது.

அய்யா வைகுண்டரின், 194வது பிறந்த நாள் விழாவில், நேற்று முன்தினம், உச்சிப்படிப்பு, அன்னதர்மம், வாகன பவனி நடந்தது. சாமந்தன்கோட்டை தொந்திவிநாயகர் கோவிலில் இருந்து, அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடந்தது. 

மாலையில், உகப்படிப்பு பணி விடை, ஆருத்ரா கல்வி அகாடமி சார்பில், அன்னதர்மம் நடந்தது. ‘அய்யாவின் அருள்மொழிகள்’ என்ற சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலை, திருநடை திறப்பு, அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா சிறப்பு பணிவிடை; தவணைப்பால் தர்மம், விளையாட்டு போட்டி, உச்சி படிப்பு பணிவிடை, அன்னதானம், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உகப்படிப்பு பணிவிடை, திருவிழா இனிமம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar