Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூர் விநாயகர் கோவில் தேர் ...  திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிம தெப்பத்திருவிழா திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 மார்
2026
02:03

செஞ்சி: செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூர், சிவசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு 4ம் தேதி மாலை மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச பிரதிஷ்டை, முதல் கால வேள்வியும் நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 6.30 மணிக்கு கோ பூஜை, மகாசங்கல்பமும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 8.30 மணிக்கு வேள்வி நிறைவும், கலச புறப்பாடும், 9:10 மணிக்கு கோபுரம் மகா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar