Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி ... மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மொபைல் போனுக்கு தடை மருதமலை சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு கட்ட தோண்டிய குழியில் 2 அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீடு கட்ட தோண்டிய குழியில் 2 அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

09 மார்
2026
07:03

பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

பெரம்பலுார் மாவட்டம், மருதையான் கோவிலைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர், புதிதாக வீடு கட்டுவதற்காக பில்லர் அமைக்க, நேற்று மதியம், 12:45 மணியளவில், குழி தோண்டினார். ஐந்து அடி ஆழத்தில் குழி தோண்டிய போது, 2 அடி உயரமுள்ள பித்தளை பெருமாள் சிலை, துாபக்கால், மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்துார் தாசில்தார் கவிதா, நிகழ்விடத்திற்கு சென்று, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். அவை, ஆலத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar