Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி கன்னியம்மன் கோயிலில் சப்த ... திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம் திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில் தவன உத்சவம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில் தவன உத்சவம் விமரிசை

பதிவு செய்த நாள்

09 மார்
2026
08:03

காஞ்சிபுரம்: ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில், தவன உத்சவம் விமரிசையாக நடந்தது .

முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாசி மாதத்தில் தவன உத்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டிற் கான உத்சவம் நேற்று நடந்தது. உத்ச வத்தையொட்டி, கோவில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் தவனத்தால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் கமலவல்லி தாயாருடன், அழகிய மணவாள பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மஹாதீப ஆராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar