Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் ... நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்

பதிவு செய்த நாள்

09 மார்
2026
08:03

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி சைவ திருமுறை பயிற்சி மையத்தில், 9வது பேட்ஜ் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், திருமுறை பயிற்சி மைய இயக்குனர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். கந்தபுராண ஞானசபை நிறுவனர் கார்த்திகேயசிவம் வரவேற்றார். திருவாவடுதுறை ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மையத்தின் 9வது பேட்ஜ் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் சைவ சித்தாந்த பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி பயிற்சி வகு ப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிக்கு புத்தக கட்டணம் ரூ.750 வசூலிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகள் இலவசமாக பன்னிரு திருமுறை, தேவாரம், திருவாசகம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி இரண்டு, சிவன் கோவில், நமசிவாயபுரம் அர்த்தநாரீஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர் கோவில் என 5 மையங்களில் சைவ திருமுறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் ராமசாமி, கார்த்திகேயன், பழனியம்மாள், ஆனந்தன், சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அமைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar