Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள் அழகிரிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அழகிரிராய பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

09 மார்
2026
01:03

தொண்டி: தொண்டி அருகே உள்ள விஸ்வநாதனேந்தல் கிராமத்தில் நவசக்தி வராகி அம்மன், பிரத்தியங்கரா தேவி மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பங்களில் நிரப்பபட்ட புனித நீர் கும்பாபிஷேகம் நடந்தது.


முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது.அதனை தொடர்ந்துயாகசாலையில் கும்பங்களை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகேசன் குடும்பத்தினர் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


* ரெகுநாதபுரம் அருகே வாலாந்தரவையில் உள்ள சுயம்பு வாழ வந்தாள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. மார்ச் 7ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது.


நேற்று காலை கடம் புறப்பட்டு கணபதி, முருகன் சுயம்பு வாழ வந்தாள் அம்மன், கருப்பர், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar