Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகிரிராய பெருமாள் கோவில் ... பஞ்சமி பூஜை பஞ்சமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

09 மார்
2026
01:03

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே காந்திகிராமத்தில் மாரியம்மன் கோயில் மாசி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.


மார்ச் 6ல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கலச அபிஷேகத்துடன் விழா துவங்கியது. அன்று மாலை முல்லை பாசன கால்வாயிலிருந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலமாக கோயில் வந்தனர்.


மார்ச் 7ல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்ச் 8ல் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகளை பூஜாரி பழனிச்சாமி செய்தார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar