Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில் ஜூன் 24ல் கும்பாபிஷேகம்! பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் மரத்தில் பூத்துக் குலுங்கும் நாகலிங்க பூக்கள் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் மரத்தில் பூத்துக் குலுங்கும் நாகலிங்க பூக்கள் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 மார்
2026
04:03

கூடலூர்; கூடலூர், கோழிபாலம் முனீஸ்வரன் கோவிலில் மரத்தில் பூத்துக் குலுங்கும் நாகலிங்க மலர்கள் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், நாகலிங்க பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி சூழல் சுற்றுலா தாவர மையத்திலும், இப்பூக்கள் மலர்ந்துள்ளது. கோழிபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் அமைந்துள்ள முனிஸ்வரன் கோவில் உள்ள மரத்தில், பூத்துள்ள நாகலிங்க பூக்கள் பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. மேலும், இவ்வழியாக, பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பூக்களின் ரசித்து படம் எடுத்து செல்கின்றனர். தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், நாகலிங்க பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், இந்தப் பூக்கள், சிவலிங்க பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது எனறனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar