வேணுகோபாலன் திருக்கோலத்தில் காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2026 05:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோத்சவத்தின் ஆறாம் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவியருடன், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், வேணுகோபாலன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.