பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா மார்ச் 2ல் துவங்கி மார்ச் 11 வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.
நேற்று மறுபூஜையை முன்னிட்டு காலையிலிருந்து ஏராளமான பக்தர்கள் மா விளக்கு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.