Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்ன மேட்டுப்பாளையத்தில் அகண்ட நாம ... அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா; குனியமுத்தூரில் பக்தி சொற்பொழிவு அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியதுரையான் கோயில் திருவிழா: 250 ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியதுரையான் கோயில் திருவிழா: 250 ஆடுகள் வெட்டி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 மே
2026
11:05

ஆயக்குடி: பழநி கணக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைபட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெரியதுரையான் கோயில் திருவிழாவை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.


பழநி. கணக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை பட்டி கிராமத்தில் பெரியதுரையான் கோயிலில் கருப்பணசாமி, செல்வ விநாயகர், தன்னாசியப்பன், போலகருப்பு சன்னதிகள் உள்ளன 45 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மே 4. அன்று தீர்த்தக்கலசம் எடுத்து வந்து கோயிலில் சேர்த்தனர். அதன் பின் கருப்பணசாமி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல் நடைபெற்று அன்னதானம் நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணி முதல் கருப்பண்ண சுவாமிக்கு 250க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன காலை 11 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar