Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மகா மாரியம்மன், மாகாளி ... வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா துவக்கம் வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்

பதிவு செய்த நாள்

06 மே
2026
04:05

சின்னாளபட்டி:  சின்னாளபட்டி ராமஅழகர், சுந்தராஜ பெருமாள் கோயில்களின் சித்திரை திருவிழாவில், சுவாமி கள்ளழகராக பூப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.


சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 28ல் நடந்தது. மே 1ல், சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கினார்.  சின்னாளபட்டி ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், சுவாமி பச்சைப்பட்டு உடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்கினார்.  இவற்றைத் தொடர்ந்து மண்டகப்படிகளில் எழுந்தருளல், மோகினி அவதாரம் எடுத்தல் நடந்தது. இன்று பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டுத்திருவிழா நடந்தது. காமயசுவாமி கோயிலில் இருந்து, கள்ளழகா் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் பிருந்தாவன தோப்பிற்கு ராம அழகர் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை சுவாமிக்கு, காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேட்டுப்பட்டியில் சுந்தராஜ பெருமாள், பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar