Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பூமாயி அம்மன் ... மதுரை சித்திரை திருவிழா நிறைவு; கள்ளழகருக்கு உற்சவ சாந்தி பூஜை மதுரை சித்திரை திருவிழா நிறைவு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அக்னி கரகம் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அக்னி கரகம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

06 மே
2026
05:05

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, 50ம் ஆண்டு அக்னி கரகம் எடுத்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, தண்டு மாரியம்மன் கோயிலில் விக்னேஸ்வரர் பூஜை, பூச்சாட்டு விழா, பூ கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், திருக்கல்யாணம், அலங்கார பூஜை, பொங்கல், மாவிளக்கு ஆகியன நடந்தன. நிகழ்வையொட்டி ஜோதிபுரம் பாலமுருகன் கோயிலில் இருந்து, 50ம் ஆண்டு அக்னி கரகம் ஊர்வலம், தண்டு மாரியம்மன் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar