Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கோயில்களில் அறங்காவலர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் கோடை கால சிறப்பு ஆன்மிக பண்பாட்டு பயிற்சி
எழுத்தின் அளவு:
 திருப்பூரில் கோடை கால சிறப்பு ஆன்மிக பண்பாட்டு பயிற்சி

பதிவு செய்த நாள்

28 மே
2026
11:05

 திருப்பூர்: திருப்பூரில் மாணவர்களுக்கான கோடைகால ஆன்மிக பண்பாட்டு பயிற்சி துவங்கியது.

ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், 5 வயது முதல், 12 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்மிக பண்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கி, மூன்று நாட்கள் திருப்பூர், பி.என். ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விஹாரில் நடக்கிறது. 5 வயது முதல், 8 வயது வரை உள்ள மாணவர்களுக்கு காலையும், 9 வயது முதல், 12 வயது வரை உள்ளவர்களுக்கு மதியம் நடக்கிறது. இம்முகாமில், பிரார்த்தனை, யோகா, ஆரோக்கியம், தேசப்பற்று, பக்தி, விளையாட்டு, குழு செயல்பாடு, நேர மேலாண்மை மற்றும் தலைமை பண்பு ஆகிய வகுப்பு நடக்கிறது. முன்னதாக, மாவட்ட தலைவர் ராஜேஷ்வரன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார ... மேலும்
 
temple news
  விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இமாம் என்றால் தலைவர் என்று பொருள். மக்களை ஆன்மிகரீதியாய் வழி நடத்தும் பொறுப்பாளர்களுக்கு இமாம் என்று ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு:  மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தேர் கவிழ்ந்ததால் ... மேலும்
 
temple news
 திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கோட்டையிருப்பு சூரமாகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar