கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேடசந்தூர்: வேடசந்தூர் அய்யனார் கோயிலில், "பழநி முருகன் பக்த சபா சார்பில், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான முருக பக்தர்கள், உணவருந்தி, தங்கி சென்றனர். பழநி முருகன் பக்த சபாவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.