Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகாபாத் கும்பமேளா: வெளிநாட்டு ... பழநியில் தைப்பூசத்திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு! பழநியில் தைப்பூசத்திருவிழா தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலாற்று பாரம்பரியம் காக்க தமிழக அரசு நிதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
10:01

சென்னை: தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய வரலாற்று சின்னங்களின் கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள், நவீன காலத்திற்கேற்ப, டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக அரசு, 21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கிஉள்ளது. தமிழக அரசால், 1961ம் ஆண்டு, தொல்லியல் துறை துவங்கப்பட்டது. இதில், பண்டைய வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், முறையான அகழாய்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட, நன்னிலம், திருவீழிமிழலை, சென்னை மாநகர், தமிழ் - பிராமி, தமிழ்நாட்டு கல்வெட்டுகள் - தொகுதி 1, என, 27 கல்வெட்டுகள் தொகுப்புகள், நூலாக பதிப்பித்தும் வெளியிடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அரண்மனை, மதுரை மகால், பூம்புகார், கொற்கை, வாசவ சமுத்திரம், பண்டைய காசுகள், திருகோவிலூர், தரங்கம்பாடி உள்ளிட்ட, 5,000க்கும் மேற்பட்ட கறுப்பு, வெள்ளை புகைப்படங்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, நவீன நிகழ்படங்களாக மாற்றப்பட்டு, "சிடியில் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக, 21 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொல்லியல் துறை ஆணையர் வசந்தி கூறுகையில், ""நவீன காலத்திற்கேற்ப, தொல்லியல் கண்டுபிடிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனால், வரலாற்று சின்னங்கள், பதிவுகள் அழியாமல் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar