Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 353 ஆண்டு பாரம்பரிய வழிபாடு! 1,000 கலைஞர்கள் திருவையாறில் பிரமாண்ட இசை விருந்து! 1,000 கலைஞர்கள் திருவையாறில் பிரமாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரத்தாழ்வான் கோவிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
10:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் அமைந்துள்ள, கூரத்தாழ்வான் கோவிலில், நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. கூரத்தாழ்வான் 1,003வது மகோத்சவம், கடந்த 23ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை, கூரத்தாழ்வான் வெவ்வேறு வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, கூரத்தாழ்வான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். காலை 8:45 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. கோவிலிலிருந்து புறப்பட்ட தெரு, அரசமரத் தெரு, மேலாண்டை தெரு, யாதவர் தெரு வழியாக சென்று, பகல் 1:00 மணிக்கு, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு ஹம்ஸ வாகனம், திருமொழி சாற்றுமறை உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar