Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய பகவான் வழிபட்ட வியாசர்பாடி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் பத்ரதீப விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை பத்ரதீப திருவிழா இன்று (7ம் தேதி) துவங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு பத்ரதீப திருவிழா நடக்கும். இந்த ஆண்டு பத்ரதீப திருவிழா இன்று துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. 3 நாட்களும் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. நாளை மாலை 6.20 மணிக்கு கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படுகிறது.

10 ஆயிரம் தீபங்கள்: 9ம் தேதி மாலை 6 மணி வரை மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், ஆறுமுக நயினார் உள் சந்நிதி, வெளி பிரகாரங்களில் 10 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படும். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில், ஆறுமுக நயினார் தங்க சப்பரத்தில், சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் வீதியுலா நடக்கிறது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) கசன்காத்த பெருமாள், பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar